நோக்கு : கிடைக்கப்பெறும் வளங்களை உச்சளவில் பயன்படுத்தி பிரதேசசபையின் செயற்பாட்டின்மூலம் மக்களுக்கு உயரிய அமைப்பாக விளங்குதல்.
குறிக்கோள் : பிரதேச சபையின் எல்லைக்குள் மக்களது தேவைகளை இனங்கண்டு அவற்றை நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்படுத்திக் கொடுத்தல்