2023/2024 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
********************************************************************************************************************
வடக்கு மாகாணத்தில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) கீழ் 2023/2024 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைகள் தொடர்பில் 2021 இல் அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து உலக வங்கியின் ஆலோசனைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட உப கருத்திட்டங்களின் விபரங்கள் மாவட்ட வாரியாக வடமாகாணத்தின் 34 உள்ளூராட்சி மன்றங்களினதும் விபரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
*******************************************************************************************************************
எமது சபையின் உபகருத்திட்டங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பினுள் பிரவேசித்தவுடன் காணப்படும் நிரலில் முல்லைத்தீவினை தெரிவு செய்து பின்னர் உள்ராட்சி மன்றங்களின் நிரலில் துணுக்காய் பிரதேச சபைக்கு அருகில் காணப்படும் பதிவிறக்கம் செய்க என்பதினை சொடுக்குவதன் மூலம் பார்வையிட முடியும்.......
Comments