குடிநீரினை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை தீர்க்கும் முகமாக சபை செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் PSDG நிதித் திட்டத்தின் கீழ் ஆரோக்கியபுரத்தில் ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்டுவரும் நிலத்தடி குழாய்மூலமான குடிநீர் வழங்கலானது மேலும் நீடிக்கப்பட்டு 05/09/2023 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.
Comments