2024ஆம் ஆண்டிற்கான பாதீடு தயாரித்தல்

சபையின் 2024ஆம் ஆண்டிற்கான பாதீடு தயாரிப்பதற்கான பொதுமக்களின் தேவைகளினை அடையாளங்காணல் எனும் தலைப்பின் கீழ் பொது மக்கள் தமது பிரதேச அத்தியாவசிய தேவைகளை இவ் நிகழ்நிலைமூலம் எமக்கு தெரியப்படுத்தலாம்

இவ் இணைப்பினுடாக தெரியப்படுத்தவும்

Comments