ஆண்டிற்கான பாதீடு தயாரித்தலுக்கான மற்றும் மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித் திட்டம் தயாரித்தலுக்கான கலந்துரையாடல்
துணுக்காய் பிரதேச சபை சபை செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் எமது பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தரான திரு.க.ரவிசாத் அவர்களின் தலைமையின் கீழ் துணுக்காய் பிரதேச சபையின் 2024ம் ஆண்டிற்கான பாதீடு தயாரித்தலுக்கான மற்றும் மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித் திட்டம் தயாரித்தலுக்கான கலந்துரையாடல் 14.07.2023 அன்று இரண்டாம் மற்றும் ஜந்தாம் வட்டாரத்திற்கான கல்துரையாடல் தேறாங்கண்டல் கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் இக்கலந்துரையாடலில், எமது பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மகளிர் விவகார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், முன்பள்ளி ஆசிரியர்கள், கமக்கார அமைப்பு உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.
Comments