எமது துணுக்காய் பிரதேச செயலக பிரிவைச் சார்ந்த வர்த்தகர்கள் தாங்கள் பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் எமது கீழ்க்குறிப்பிடப்படும் நிகழ்நிலை வங்கிக் கணக்கினூடாக தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
பெயர் : செயலாளர், பிரதேச சபை துணுக்காய்
கணக்கிலக்கம் : 165100110000065
Comments