கனரக வாகன(மோட்டர்கிறைண்டர்) சாரதி தேவை......

கனரக வாகன(மோட்டர்கிறைண்டர்) சாரதி தேவை......
எமது சபையின் கனரக வாகனங்களினை(மோட்டர்கிறைண்டர்) இயக்குவதற்கு கனரக வாகன சாரதியனை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக வேண்டப்படுகின்றீர்கள்.
கீழ் வரும் தகைமைகளை நீங்கள் பூர்த்தி செய்துள்ளீர்களா அப்படியாயின் தாங்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
நிபந்தனைகள்
01. துணுக்காய் பிரதேச சபையின் எல்லைப்பகுதிக்குள் நிரந்தரமாக வசிப்பவராகவிருத்தல்
02. கனரக வாகனத்தினை(மோட்டர்கிறைண்டர்) இயக்குவதற்குரிய செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தினை உடையவராகவிருத்தல்.
03. சட்டத்தின்படி எதுவித குற்றத்திற்கும் ஆளாகாதவராகவிருத்தல்
04. 25.09.2023ல் இருந்து அலுவலக நேரத்தில் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களது விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களிற்கு
தொடர்பு கொள்ள 021 228 4926
May be an image of text

All reac

Comments