துணுக்காய் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் 11.09.2023 அன்று இடம்பெற்ற இரத்ததான முகாமில் எமது பிரதேச சபை அலுவலர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றி குருதிக்கொடை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்த துணுக்காய் பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தினருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
More Photoes - Visit Our Facebook Page
Comments