ஆலங்குளம் 3வது வீதி திருத்த வேலைகள்

சபைச் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் PSDG நிதித்திட்டத்தின் உதவியுடன் ஆலங்குளம் 3வது வீதி திருத்த வேலைகள் 02.08.2023 ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகின்றது.




Comments