Best Annual Reports and Accounts/Performance Reports Awards Competition for the Public Sector

மீண்டுமொருமுறை தம்மை நிரூபித்த துணுக்காய் பிரதேச சபை அணி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Best Annual Reports and Accounts/Performance Reports Awards Competition for the Public Sector
*********************************************************************************
ஜரோப்பிய ஒன்றியமும் UNDP நிறுவனமும் இணைந்த நிதி உதவியுடன் APFASL & CHARTERED ACCOUNTANTS OF SRILANKA நிறுவனமும் இணைந்து ஒழுங்கமைத்த மேற்படி விருது வழங்கல் நிகழ்வானது 22.09.2023 அன்று அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் வடக்குமாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள உள்ராட்சி மன்றங்களுக்கிடையிலான விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் வடமாணத்தில் அமைந்துள்ள உள்ராட்சி மன்றங்களுக்கிடையிலான மேற்படி விருது வழங்கல் நிகழ்வில் துணுக்காய் பிரதேச சபை வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளது .
இதற்காக பாடுபட்டு உழைத்த எமது சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களுக்கும் எமது உத்தியோகத்தர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.




Comments