Story Time for Children

 Story Time for Children எனும் தலைப்பின் கீழ் இலங்கை தேசிய நூலகமும் ஏசியா பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து ஒழுங்குபடுத்திய மேற்படி நிகழ்வானது நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக எமது பிரதேச சபையின் மல்லாவி பொது நூலகத்தில் 08.08.2023 அன்று இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் எமது துணுக்காய் பிரதேச சபை செயலாளர் திரு.அ.பாலகிருபன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சு.மதிவதனன், மல்லாவி நூலகப் பொறுப்பதிகாரி திரு க.சுகதாஸ் மற்றும் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர். இந்நிகழ்விற்கு வளவாளராக Emma(Student of Queensmead School UK) அவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.





Comments