சிறார்களை வலுப்படுத்தல் எனும் கருப்பொருளில் LDSP நிதி உதவித்திட்டத்தின் கீழ் எமது பிரதேச சபை அரும்புகள் முன்பள்ளியில் விளையாட்டுத்திடல் ஒன்று 2023.07.25 அன்று எமது பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் அழைப்பின்பெயரில் பிராந்திய உள்;ராட்சி உதவி ஆணையாளர் திரு.ச.யசிந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
சிறார்களை வலுப்படுத்தல் எனும் கருப்பொருளில் LDSP நிதி உதவித்திட்டத்தின் கீழ் எமது பிரதேச சபை அரும்புகள் முன்பள்ளியில் விளையாட்டுத்திடல் ஒன்று 2023.07.25 அன்று எமது பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் அழைப்பின்பெயரில் பிராந்திய உள்;ராட்சி உதவி ஆணையாளர் திரு.ச.யசிந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சிறார்களினை உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக உருவாக்குவதன் மூலம் நாட்டிற்கு சிறந்த தலைமுறையினரை உருவாக்குதல் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் விளையாட்டு உபகரணங்களினை AF SPORTS GOODS நிறுவனத்தினர் வடிவமைத்து வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments