நஞ்சற்ற உணவினை உண்போம் நீண்ட ஆயுளினைப் பெறுவோம் எனும் கருப்பொருளின் கீழ் எமது பிரதேச சபையினால் சேதனப்பசளை உற்பத்தி செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகின்றது. எனவே பொதுமக்கள் ஒரு கிலோவிற்கு ரூபா 50இனை செலுத்தி பிரதேச சபை சேதனப்பசளை விற்பனை செய்யுமிடத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
Comments