கேள்வி அறிவித்தல்.
சபை நிதி - 2023
துணுக்காய் பிரதேச சபை நிதியின் ஒரு பகுதி கீழ் காட்டப்பட்ட அட்டவணையில் விபரிக்கப்பட்ட திட்டங்களிற்கு பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தலைவர், பெறுகைக்குழு துணுக்காய் பிரதேசசபை, முல்லைத்தீவு, அவர்களினால் தகுதி வாய்ந்த ஒப்பந்தகாரர்களிடமிருந்து அரசுக்கு முத்திரையிடப்பட்ட கேள்விகளை கீழ்க்காட்டப்பட்ட அட்டவணையில் விபரிக்கப்பட்ட கட்டுமான வேலைகளுக்காக கோருகின்றார்.Click here for more details
Comments