மல்லாவி பொதுநூலகமானது எமது மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கென டிஜட்டல் கற்கை வசதிகளினை வழங்கும்பொருட்டு இணைய வழிக்கற்றலுக்கான தளங்களினை பதிவேற்றம் செய்கின்றது. எனவே இவ் டியிட்டல் வசதிகளினை பன்படுத்தி பயனடையுமாறு மல்லாவி நூலக பொறுப்பதிகாரி கேட்டுக்கொள்கின்றார்.
Comments