துணுக்காய் பிரதேச சபையினரால் சேதனப்பசளை உற்பத்தி செய்யும்பொருட்டு கழிவுகள் யாவும் தரம் பிரிக்கப்பட்டு சேதனப்பசளை உற்பத்தி செய்யும் கட்டடம் இரண்டு ஆரம்பமாகியுள்ளது. கட்டம் ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட சேதனைப்பசளைகள் யாவும் தற்பொழுது விற்பனைக்காக தயாராகவுள்ளதுடன் கட்டம் இரண்டிற்குரிய சேதனைப்பசளைகளும் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படவுள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
Comments