சமூக புத்தாக்க அணுகுமுறைகள் மற்றும் கருத்திட்ட முன்மொழிவெழுதுதல் பயிற்சி பட்டறைகளின் வெளியீடுகள் தொடர்பாக அறிக்கையிடலும் அடுத்த கட்டத்திற்கு நகருதலும் தொடர்பான பயிற்சி பட்டறை UNDP-CDLG திட்டத்தினூடாக ஆசிய மன்றத்தினால் 24.08.2023 அன்று மாலை 1.30மணியளவில் துணுக்காய் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதுடன் இக்கலந்துரையாடலில் பிரதேச சபை செயலாளர் திரு.அ.பாலகிருபன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments