‘எமது வீடு உள்ள வீதியினை தூய்மையாக வைத்திருப்போம்’


 ‘எமது வீடு உள்ள வீதியினை தூய்மையாக வைத்திருப்போம்’

எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வேலைத் திட்டத்திற்கு முதலாம் யுனிற் சந்தியில் இருந்து துணுக்காய் சந்தி வரையான வீதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று 23.08.2023 அன்று காலை 10.00மணிக்கு எமது பிரதேசசபை செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Comments