துணுக்காய் பிரதேச சபையின் அரும்புகள் முன்பள்ளியின் வருடாந்த விழையாட்டு விழா 2023 சபைச் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் தலைமையில் 2023.07.25 அன்று அரும்புகள் முன்பள்ளி விளையாட்டுத் திடலில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிராந்திய உள்;ராட்சி உதவி ஆணையாளர் திரு.ச.யசிந்தன் அவர்கள் பங்குபற்றியதுடன் கௌரவ விருந்தினர்களாக மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளர் திரு.செ.செல்வக்குமார் அவர்களும் துணுக்காய் பிரதேச சபையின் முன்னாள் கௌரவ தவிசாளர் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களும் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாகவும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments