“அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற தொனிப்பொருளில் எமது பிரதேச சபையினால் நிலைபேறான அபிவிருத்தி இலக்கான இலக்கு 03(நலமான வாழ்வு)

“அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற தொனிப்பொருளில் எமது பிரதேச சபையினால் நிலைபேறான அபிவிருத்தி இலக்கான இலக்கு 03(நலமான வாழ்வு)இனை எய்தும் பொருட்டு பிரதேச சபை செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கீழ்வரும் நாட்களில் ஜயங்குளத்தில் அமைந்துள்ள எமது பொதுநூலகத்தில் எமது பிரதேச சபை ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர் Dr.V.Dineshkumar தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே கீழ்க்குறிப்பிடப்படும் திகதிகளில் அப்பகுதிவாழ் மக்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் இலவசமாக இச்சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

திகதி
22.06.2023
காலை 10.00 தொடக்கம் மாலை 02.00 வரை
06.07.2023
காலை 10.00 தொடக்கம் மாலை 02.00 வரை
20.07.2023
காலை 10.00 தொடக்கம் மாலை 02.00 வரை
03.08.2023
காலை 10.00 தொடக்கம் மாலை 02.00 வரை
17.08.2023
காலை 10.00 தொடக்கம் மாலை 02.00 வரை
31.08.2023
காலை 10.00 தொடக்கம் மாலை 02.00 வரை
14.09.2023
காலை 10.00 தொடக்கம் மாலை 02.00 வரை
28.09.2023
காலை 10.00 தொடக்கம் மாலை 02.00 வரை



Comments